பொன்னுமாப்ள செம்மப்பா !! இணையத்தில் வைரலாகும் வேற லெவல் போஸ்ட் வெட்டிங் வீடியோ!!

Viral Videos

திருமண நாள் ஒருவரின் வாழ்வின் முக்கியமான நாள். சமீப காலமாக சாமானிய நடுத்தர மக்களே தங்கள் திருமணத்தை ப்ரி வெட்டிங், போஸ்ட் வெட்டிங், கேண்டிட் போட்டோஷூட், ட்ரான் கேமரா என மிகவும் ஆடம்பரமாக அமர்கள படுத்திக்கறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில். ஒரு காட்சி  வைரலாகிவருகிறது.

இதில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்திற்கு பிறகு புதுமண ஜோடி பசுமையான ஒரு இடத்திற்கு சென்று அழகாக ஆடிபாடி போஸ்ட் வெட்டிங் வீடியோ சூட் நடத்தியுள்ளனர். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த இணையவாசிகள் அந்த கல்யாண ஜோடியையும் அந்த வீடியோவை எடுத்த கலைஞரையும் பாராட்டி வருகின்றனர். Watch the video below.