பேச முடியாமல் க ண் க லங்கிய இசைஞானி இளையராஜா!! அன்று எஸ்பிபிக்கு அனுப்பிய வ க்கீல் நோ ட்டீஸ்..! சரமாரியாக பேசும் ரசிகர்கள்!

Cinema News

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ம றைவு திரையுலகத்தில் உள்ளவர்கள் மட்டுமில்லாது அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் உட்பட பலரை சோ கக் கடலில் ஆ ழ்த்தியுள்ளது.

அவரது ம றை வி ற்கு பிரபலங்கள், ரசிகர்கள், இசைப்பிரியர்கள் உட்பட பலர் தங்களது இ ரங் கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் முன்னணி இசையமைப்பாளரும், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நெருங்கிய நண்பருமான இளையராஜா, இ ரங் கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இளையராஜா, ‘பாலு, சீக்கிரம் எழுந்து வா. உன்ன பாக்குறதுக்காக நான் காத்திருக்கேன்னு சொன்னேன். நீ கேக்கல, போ யிட்டே. க ந்தர்வர்களுக்காக பாட போய்ட்டியா??. இந்த உலகம் ஒரே சூ னி ய மா போ ச்சி’ என அந்த வீடியோவில் க லக் கத் ததுடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமில்லாமல் இடையில் இளையராஜா அவர்கள் காத்த ம வுனம், அவருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கும் இடையேயான பல ஆண்டு நட்பை நினைத்து உ ருகும் விதத்தில் உள்ளது.

அது மட்டுமில்லாமல், அவரது ம றை வை நம்பக் கூட முடியாமல், தன்னால் பேசக் கூட முடியாமல் இளையராஜா க லங்கி நின்றது குறிப்பிடத்தக்கது.