பெற்றோர்கள் சம்மதிக்காததால் காதலரை திடீரென திருமணம் செய்த விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின்?- மாப்பிள்ளை யார் என்று தெரிந்தால் நீங்களே அசந்து போயிவிடுர்கள்..! இதோ வீடியோவில் அவரே கூறியது..!

Cinema News

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பங்கேற்கும் அனைவருமே பிரபலம் அடைந்துவிடுகிறார்கள். அப்படி தொகுப்பாளியாக விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலம் அடைந்தவர்கள் ஆனா டிடி, ரம்யா, பாவனா, திவ்யா என இவர்களின் வரிசையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடம் பிடித்தவர் ஜாக்குலின் அவர்கள்.

இவர் ஆரம்பத்தில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களிடையே கிண்டலடிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் மக்கள் அனைவரும் பழகிக் கொண்டார்கள். தொகுப்பாளியை தொடர்ந்து தேன்மொழி என்ற சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக வலம் வர ஆரம்பித்தார் ஜாக்குலின்.

சமூக வலைத்தளத்தில்  மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜாக்குலின் அண்மையில் அவர் ரசிகர்களுடன் இன்ஸ்டா கலந்துரையாடினார்.

அப்போது ஒரு ரசிகர் திருமணம் பற்றி கேட்க, மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கின்றேன், நல்ல மாப்பிள்ளை, அழகான மாப்பிள்ளையாக யாராவது இருந்தால் தயவு செய்து என்னை காண்டாக்ட் செய்யுங்கள் என்று கூறுகிறார்.

இதோ அந்த வீடியோ..!

uma