பெண் பாம்புடன் இணைய சண்டையிடும் மிகப்பெரியஆண் பாம்பு! மில்லியன் பார்வையாளர்களை மிரள வைத்த வைரால் வீடியோ இதோ!

Viral Videos

பாம்பு என்றாலே சிலருக்கு மிகவும் பயம் ஆனால் சில நாடுகளில் பாம்பை உண்வாக உட்கொள்ளப்படுகிறது. சில நாடுகளில் பாம்பை விளையாட்டு பொருட்களாக விளையாடி வருகிறார். அந்த வகையில் ஆஸ்திரேலிய வனவிலங்கு பூங்காவில் இரண்டு பான்புகள் ஒன்று சேறுவதை வீடியோவாக எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்கள்.

ஆஸ்திரேலிய வனவிலங்கு கன்சர்வேன்சியின் (Australian Wildlife Conservancy)  என்ற பூங்காவில் அவர்களது பேஸ்புக் (Facebook) பக்கத்தில்  ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்கள்.  அந்த காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அந்த காணொளியில் இரண்டு விஷ முல்கா பாம்புகள் (mulga snakes) ஒன்றையொன்று சுற்றிக் கொண்டு, தங்கள் ஆதிக்கத்தை நிரூபிக்க கட்டி உருள்வதைக் காட்டுகிறது. மேலும், பெண் பாம்புகளுடன் இணைவதற்கான ஆண் பாம்பு சண்டை இடும் காட்சி இந்த வீடியோவில் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் முல்கா பாம்புகள் முழுவதும் காணப்படும் மிகப்பெரிய பாம்புகள் இவையாகும். இந்த வீடியோ  காட்சிகள் படமாக்கப்பட்ட ஸ்கோடியா வனவிலங்கு சரணாலயம் (Scotia Wildlife Sanctuary) முர்ரே-டார்லிங் பேசினில் (Murray-Darling Basin) அமைந்துள்ளது. தற்போது இந்த காட்சிகள் பல மில்லியன் கணக்கில் முகநூலில் பகிரப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ!

uma