பூவே உனக்காக பட சங்கீதாவா இது? ஆளே அடையாளம் தெரியமால் மாறிட்டாங்களே..! கணவருடன் வெளியான அரிய புகைப்படம்!

Cinema News

தமிழ் திரை உலகில் விஜயின் பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சங்கீதா. முதல் படமே இவருக்கு ஒரு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

இந்த திரைப்படத்தில், விஜய்யின் கதாபாத்திரம் எந்த அளவு வரவேற்பை பெற்றதோ அதே அளவுக்கு சங்கீதாவின் நடிப்பும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

ஆனால், அதற்கு முன்பே சங்கீதா பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அந்த காலகட்டங்களில் வெகுவேகமாக வளர்ந்து வந்த நடிகைகளில் அவரும் ஒருவராக திகழ்ந்தார்.

இதனையடுத்து, சங்கீதா திடீரென ஒளிப்பதிவாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அவர் வேறு யாரும் இல்லை ஒளிப்பதிவாளர் சரவணன்தான்.

இவர் சிம்பு நடித்த சிலம்பாட்டம் எனும் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் சிம்பு ரசிகர்களின் பேவரைட் படமாக அமைந்தது. இருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி இல்லை என்றே கூறுகின்றனர்.

தற்போது இவர்கள் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்ததில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளனர்.  புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..!

uma