புலிக்கு பிறந்தது பூனையாகுமா! நடிகர் வடிவேலு போலவே அச்சு அசலாக இருக்கும் அவரது மகன்! இதோ புகைப்படம்!

Cinema News

2K கிட்ஸ்கும் 90ஸ் கிட்ஸ்கும் என அனைவருக்கும் பிடிக்கும் நபர் என்றால் அது வடிவேல் தாங்க. தற்போது இணையத்தில் வடிவேலுவின் மகனின் திருமணம் புகைப்படம் வைரலாகி வருகின்றது. வடிவேலு போலவே அச்சு அசலாக இருக்கிறார் அவரது மகன் என பதிவுகளை செய்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

தமிழில் ‘என் ராசாவின் மனசிலே’ எனும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் காமெடி நடிகர் வடிவேலு.  அதனை தொடர்ந்து சிங்கார வேலன், தேவர் மகன், பொண்ணுமணி, ராஜகுமாரன் ஆகிய படங்களில் தனது  நடிப்புகளை வெளிப்படுத்தினார்.

வடிவேலு என்றால் 2K கிட்ஸ்கும் 90ஸ் கிட்ஸ்கும் மிகவும் பிடித்தமான நபர் ஆவார். ஏன் என்றால் மீம் கிரியேட்டர் மூலமாக திரையுலகில் இருந்து அளிக்கவே முடியாத அந்தஸ்த்தை அவருக்கு கொடுத்துள்ளார்கள்.

வடிவேல் பற்றியும் அவரது குடும்பம் பற்றிய செய்திகள் வெளிவராத நிலையில், தற்போது இணையத்தில் நடிகர் வடிவேலுவின் மகனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் அனைவரும்  அட இவர் வடிவேலுவின் மகனா  என்று ஆச்சரியப்படுகின்றன.

ஏனென்றால் அவரது மகன் அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கிறார் என பதிவுகளும் செய்து வருகிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா! இதோ புகைப்படம்!

uma