புன்னகை அரசி புத்தாண்டு பார்ட்டியில் என்ன செய்தார்கள் தெரியுமா? பார்த்தால் நீங்களே நம்ப மாட்டீர்கள்? ஆதாரத்துடன் வெளியான புகைப்படம் இதோ!

Cinema News

புன்னகை அரசி என்று செல்லமாக அழைக்கப்படும் சினேகா அவர்கள் புத்தாண்டு பார்ட்டியை தனது குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படத்தை அவர்களின் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது தீயா பரவி வருகிறது.

நடிகை சினேகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர், பல முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்தார். மேலும் இவருக்கும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பிரசன்னாவிற்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் பெரிய அளவில் நடந்து முடிந்து, இவர்களுக்கு விஹான் என்ற மகனும் உள்ளார்.

கொரோனா காலத்தை வீட்டில் தனது பிள்ளைகளுடன் கழித்து வரும் இவர்கள். 2021 ஆண்டை வரவேற்கும் வகையில்  குடும்பத்துடன் பார்ட்டிற்கு சென்றுள்ளார்கள்.

நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா  அவர்கள் பார்ட்டியில் எடுத்து கொண்ட  புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். தற்போது அந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்!!

uma