புன்னகை அரசி சினேகா கொள்ளை அழகுடன் குழந்தையை கொஞ்சிய வீடியோ..! அள்ளி அனைத்த பிரசன்னா! இதோ தீயாய் பரவும் காட்சி!!

Cinema News

நடிகை சினேகா மற்றும் பிரசன்னா தனது மகன் மற்றும் மகளுடன் நடத்திய போட்டோ ஷூட்டின் காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

சினேகா-பிரசன்னா ஜோடிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது.

இப்படி ஒரு நிலையில் நடிகர் பிரசன்னா தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

குட்டி சினேகாவை கண்ட ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை அள்ளி ரசிகர்கள் வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க தங்களது மகளுக்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளதாக நடிகர் பிரசன்னா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இப்படி ஒரு நிலையில் இவர்கள் நடத்திய போட்டோ ஷூட்டின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ACTRESS SNEHA PRASANNA FAMILY PHOTOSHOOT WITH KIDS

ACTRESS SNEHA PRASANNA FAMILY PHOTOSHOOT WITH KIDShttp://www.mommyshotsbyamrita.com/

Posted by News Broadcasting Agency on Sunday, 27 September 2020