புதிய லூக்குடன் கர்ணனாக மாறிய தனுஷ்..! கர்ணன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு டீஸர், வீடியோவுடன் இதோ..!

Cinema News

ஹீரோ என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற நூக்கங்களை எல்லாம் உடைத்த எறிந்தவர்  தனுஷ் அவர்கள். இவர் தமிழ் சினிமாவிற்கு சிறு பள்ளி மாணவனகாக  துள்ளுவதோ இளமை  என்ற ப்டத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடித்த இவர் அண்ணன் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இவர் முக்கிய ஹீரோகளில் ஒருவராக வலம் வந்தார்.

தற்போது வரை இவர் நடிப்பில் வெளியான வட சென்னை, ஆடுகளம், அசுரன் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. இதனையடுத்து தற்போது புதிய லூக்குடன்  கர்ணனாக மாறிய தனுஷ் கர்ணன் படத்தில் நடித்து வந்தார்.

கர்ணன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு டீஸர் இதோ..!

uma