புடவையில் ஜொலிக்கும் சித்ராவை மார்டன் உடையில் எப்படி இருப்பார் தெரியுமா? இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள் இதோ!

Cinema News

என்றும் முல்லையாக நம்ம மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சித்ராவை எப்போதும் குடும்ப குத்துவிளக்கா தோன்றும் சித்ரா மார்டன் உடையில் எப்படி இருப்பார் தெரியுமா? இதோ மார்டன் உடையில் இருக்கும் சித்ராவின் புகைப்படங்கள் இதோ!

சித்ரா எப்போதும் நம்ம வீட்டு பொண்ணாக புடவையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் நம்ம அதிகமாக பார்த்து இருப்போம்! மார்டன் உடையில் எப்படி இருப்பார் தெரியுமா?

இதோ புகைப்படங்கள்!

uma