புடவையில் அம்மாவை போல இருக்கும் மகள்..! பிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் மகளா இது? வைரலாகும் புகைப்படம் இதோ!

Cinema News

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்ற அர்ச்சனா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டு வந்தார். இதனையடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில், அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் அர்ச்சனா வெளியேறியதும் அவரது மகள் சாரா அம்மா வந்துவிட்டார்கள் என கொண்டாடினார்.தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஸிப்படுத்தினார்.

இவரை போலவே இவரின் மகளும் மக்களிடையே மிகவும் பிரபலம். பிரபல தனியார் தொலைக்காட்சியில் மகள் மற்றும் அம்மா இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் அர்ச்சனாவின் மகள் சாரா தாவணியில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகாக உள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த அழகிய புகைப்படங்கள்.!

uma