பீனிக்ஸ் பறவை போல் வடிவமைக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முதலமைச்சரின் அம்மா நினைவுமண்டபத்தின் அழகிய புகைப்படங்கள் மற்றும் காணோளி காட்சிகள் இதோ!!

Tamil News

சென்னை மெரினா கடற்கரையில் சுமார் ரூ.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பீனிக்ஸ் பறவை போல் வடிவமைக்கப்பட்ட புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்தை மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார்.

மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு. ப. தனபால் மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள் பங்கேற்பு.

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவிட திறப்பு விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கழக தொண்டர்கள் சென்னை வருகை தந்தனர்.

இதோ அந்த அழகிய புகைப்படங்கள்..!

\\

 

uma