பிரேமம் பட நடிகையின் காதலன் யாருன்று தெரியுமா? காதலர் தினத்திற்காக அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரொம்ப வயசானா ஆளா புடிச்சுட்டிங்க மேடம் என கலாய்த்த ரசிகர்கள்..!

Uncategorized

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் சினிமா துறைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மடோனா சபாஸ்டியன். இவரின் நடிப்பை பார்த்து பலரும் வியந்தனர். அதுமட்டுமின்றி அப்படத்தில் மிகவும் அழகாக அவரை காட்டி இருப்பார்கள்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்து போகும் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழக ரசிகர்களை கவர்ந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடந்து  கவண் முதல் வானம் கொட்டட்டும் திரைப்படம் வரை சில படங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மடோனா.

நடிகை மடோனா கடந்த 7 வருடமாக ராபி ஆபிரகாம் என்பவரை காதலித்து வருவதாக பேசப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய காதலர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை மடோனா.

இதோ அந்த புகைப்படம்..

uma