பிரம்மாண்ட இயக்குனருடன் கூட்டணி சேரும் தல அஜித்! அப்படி என்ன மாஸ் நியூஸ்!

Cinema News

கொரோனா காலம் என்பதால் இயக்குனர் ஷங்கருடன் கமல்ஹாசனின் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவான இந்தியன் 2 திரைப்படம் பாதியில் நின்றது. பின்னர் தற்போது சினிமா துறைக்கு விலக்கு அளித்தனின் மூலம் படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரம்மாண்ட  ஷங்கரின் அடுத்த படம் தல அஜித் உடன் என்று சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாகிறது. மேலும், ஷங்கர் அவர்களுடன் விஜய் வைத்து படம் நடித்து இருப்பதினால், தற்போது தல அஜித்துடன் கூட்டணி உறுதியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள்.

இவர்களின் கூட்டணி ஒன்று சேர்ந்தால் அந்த படம் முதல்வன் 2வாக இருக்கும் என்று பலர் எண்ணுகிறார்கள்.தல என்றாலே பிரம்மாண்டம் தான் இதில் பிரம்மாண்ட  இயக்குனருடன் கூட்டணி என்றால் அந்த படம் மிகப்பெரிய மாஸாக தான் இருக்கும் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த செய்தி இணைத்தில் தீயா பரவி வருகிறது.

uma