பிரபல விஜய் டிவி சீரியல் நடிகைக்கு திடீரென திருமணம் முடிந்தது..! நீங்க இப்படி பண்ணலாமா? கோபத்தில் ரசிகர்கள்…! வெளியா புகைப்படம் இதோ..!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் அனைத்து சீரியலும் மக்களிடையே மிகவும் பிரபலம். அப்படி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற சீரியல் தான் நாம் இருவர் நமக்கு இருவர்.

இந்த சீரியலில் நடித்த நடிகர் இருவருக்கு தான் தற்போது திருமணம் முடிந்தது உள்ளது. எந்தவொரு முன் அறிப்பும் இன்றி இவரின் திருமணம் நடந்தால் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தற்போது அவரின் திருமணம் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்றான நாம் இருவர் நமக்கு இருவர். இதன் முதல் பாகத்தில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரஷ்மிகா. கொரோனா  வைரஸ் காரணமாக இந்த சீரியல் நிறுத்தப்பட்டது. பின்னர் வேறொரு கதையில் அதே பெயரில் சீரியல் தயாராகி இப்போது நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த சீரியலில் தாமரை வேடத்தில் மீண்டும் நடிக்க தொடங்கினார் ரஷ்மிகா. திடீரென அவரது அழகாக குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் முடிந்துள்ளார். இவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

இதோ திருமண கோலத்தில் தனது கணவருடன் ரஷ்மிகாவின் புகைப்படம்..!

uma