பிரபல நடிகை பூங்காவில் அப்புடி இருந் ததால் ஆவேசமான கு ம்ப ல்..!கதவை பூ ட்டி வெ ளி யே விடா மல் தடுப் பதாக வீடியோ!!ரசிகர்கள் அதி ர்ச் சி !!

Cinema News

கோமாளி படத்தின் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அந்த படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த அவர், தொடர்ந்து வாட்ச்மேன், பப்பி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

இவர், சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள், டான்ஸ் வீடியோவை அடிக்கடி பதிவு செய்து வருவார். இவருக்கென தனி ரசிகர்கள் உண்டு.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலை மூலம் பகிர்ந்த தகவல் பலரை அதி ர்ச் சி யடையச் செய்துள்ளது.

அதில், ஒரு பார்க்கில் நடிகை சம்யுக்தா ஹெக்டே நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது அவரது உ டை குறித்து அங்கிருப்பவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. சம்யுக்தாவின் நண்பரை அவர்கள் அ டித்த தாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையாக பகிர்ந்து இந்த சம்பவம் குறித்து நியாயம் கேட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக மாக பகிரப்பட்டு வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on