பிரபல நடிகை பல வருடங்களாக கணவரை பிரிந்த நிலையில் தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் காணொளி! ரசிகர்கள் வேதனை!!

Cinema News

பிரபல இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி தற்போது அவரின் புதிய காதலருடன் புகைப்படம் வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மாடல் அழகியும் நடிகையுமான பியூமி ஹன்சமாலி தனது 18 வயதிலேயே வேணு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது கணவரை பிரிந்து தனது 8 வயது மகன் கவினுடன் வாழ்ந்து வருகிறார்.

வசானாய சண்டா, லக் நவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பியூமி ஹன்சமாலி சமீபத்தில் தனது முன்னாள் கணவரின் பெயர் வேணு என்றும், அவரை ரொம்பவே மிஸ் செய்வதாகவும் கூறினார்.

அது மாத்திரம் இன்றி, அவருடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

மேலும், கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கணவரை பிரிந்து, தனது மகன் கவினுடன் வாழ்ந்து வரும் நடிகை பியூமி ஹன்சமாலி, மகன் கவின் தான் தனது உலகம் என ஏகப்பட்ட பதிவுகளில் கூறியுள்ளார்.

 

இந்நிலையில், தற்போது புதிய காதலர் குறித்த அறிவிப்பை வெளியிட்டு குடும்ப விழா ஒன்றில் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, சமீபத்தில் தான் தனது முன்னாள் கணவரை ரொம்ப மிஸ் பண்ணுவதாக அவருடன் எடுத்துக் கொண்ட லிப் லாக் புகைப்படங்களை பதிவிட்டு ஓவர் ஃபீலிங்கை கொட்டித் தீர்த்து இருந்தீர்கள், அதற்குள் இன்னொருவரை காட்டி, இவர் தான் புதிய காதலர் என இப்படி பேரதிர்ச்சி கொடுக்கிறீங்களே என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.