பிரபல நடிகை தோட்டத்தில் மெல்லிய உடையில் பாலிவுட் நடிகைகளுக்கு போட்டியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்!!சொக்கிப்போன ரசிகர்கள்!!

Cinema News

பிரபல நடிகை அக்ஷரா கௌடா பெங்களூரை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஜெயம் ரவியுடன் ‘போகன்’ படத்தில் போ லீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.  நடிகைகள் தற்போது பேஷன் என்ற பெயரில் தங்களுடைய கவர் ச்சியை வெளிக்காட்டி வருகினறனர்.

இதற்காக மோசமாக உடை அணிந்து பேஷன் என்று கூறி அதற்கு போட்டோ ஷுட் எல்லாம் வேறு நடத்துகிறார்கள்.

பாலிவுட் நடிகைகளுக்கு மிக போட்டியாக அக்ஷரா சமீபத்தில் கவர் ச்சி போட்டோ ஷுட் நடித்தியுள்ளார்.

அப்படி எடுத்த அந்த மாதிரியான புகைப்படங்களை பாலிவுட் நாயகிகள் தான் அதிகம் செய்து வந்தார்கள், இப்போது அந்த தாக்கம் தென்னிந்திய சினிமா நடிகைகளிடமும் வந்துவிட்டது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் நடிகை அக்ஷரா கௌடா கவர் ச்சியாக ஒரு போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார். அந்த புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.