பிரபல நடிகையின் ஆட்டத்தால் எங்களின் ஆட்டமே கள்ளுண்டு விட்டது என்று குமுறும் ரசிகர்கள்…!செம ட்ரெண்டிங் வீடியோ இதோ!!

Cinema News

நடிகை லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர், சசிகுமாரின் சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன்பின் கும்கி திரைப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

மேலும் ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த லட்சுமி மேனன், றெக்க திரைப்படத்திற்க்கு பின் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது மிகவும் சிலிம்மாக மாறியுள்ள லட்சுமி மேனன், சமீபத்தில் அவரின் புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டானது.

மேலும் தற்போது அவரின் நடன கலையை நிரூபிக்கும் வகையில் அவர் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Kuchipudi attana jathiswaram

A post shared by 𝑳𝒂𝒌𝒔𝒉𝒎𝒊 𝒎𝒆𝒏𝒐𝒏 (@lakshmimenon967) on