பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் மனைவியா பார்த்துள்ளீர்களா ?? இவருக்கு போய் இவ்ளோ அழகான மனைவியா ?? பார்த்தா அழகுல மயங்கிருவீங்க !!

Cinema News

தமிழ் சினிமாவில் திறமைகள் இருந்தும் அதிகமான படவாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போன நடிகர்கள் பலர் உள்ளனர் அந்த வரிசையில் முக்கியமான ஒரு நடிகர் ஸ்ரீகாந்த்.ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அந்த படத்திலேயே தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார்.

பின்னர் அவர் நடிப்பில் பல படங்கள் வெளியானாலும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை எந்த திரைப்படமும் கொடுக்கவில்லை.பார்த்திபன் கனவு திரைப்படம் மட்டும் இவருக்கு சொல்லும்படியான வெற்றியாக அமைந்தது.அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான எந்த திரைப்படமும் சொல்லிக்கொள்ளும் படியான வெற்றியை கொடுக்கவில்லை.

அதன்பிறகு விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்தார்.அந்த பாத்திரம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தாலும் அதன்பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் எதுவும் சிறப்பாக அமையவில்லை.

தற்போது தன்கைவசம் 4 படங்கள் வைத்துள்ள அவர் 2007 ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் முடித்துக்கொண்டார்.இவரது மனைவியினை பெரிதாக யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இந்த நிலையில் தற்போது இவரது திருமண புகைப்படமும் இந்த ஜோடியின் சில குடும்ப புகைப்படங்களும் இணையத்தில் வலம்வந்தவண்ணம் உள்ளன.இதைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்ளோ அழகான மனைவியை என வாயைப்பிளந்துள்ளனர்.