பிரபல நடிகர் ராமராஜன் க வ லை க் கி டமான நிலமையில் மருத்துவமனையில் அனுமதி..!ரசிகர்கள் பிரார்த்தனை!!

Cinema News

பிரபல திரைப்பட நடிகரான ராமராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வை ர ஸ் தமிழ் திரையுலகில் பலரையும் தா க் கி வருகிறது. குறிப்பாக பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா காரணமாக சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு சி கி ச்சை பெற்று வருகிறார்.

அவர் உ ட ல் நிலை குறித்து மகன் சரண் அவ்வப்போது தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது நடிகரான ராமராஜனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உ று தி செய்யப்பட்டுள்ளது. இவர் சென்னை கிண்டியில் இருக்கும் கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த செய்தி வெளியானவுடன் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவர் விரைவில் நலம் பெற்றும் திரும்ப வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

நடிகையான நளினி தான் இவருடைய மனைவி, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பி ரி ந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.