பிரபல நடிகர் ஒருவர் நடிகையுடன் விவாகரத்து பெற்ற நிலையில், பிக்பாஸ்-4ல் நுழைகிறார்!! எந்த நடிகர்ன்னு தெரியுமா ??

Cinema News

தமிழில் பிக் பாஸ் நான்காவது சீசன் கடந்த ஜூன் மாதமே துவங்கி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பி ர ச்சனை வெ டி த்ததால் அது துவங்க முடியாமல் போனது. மேலும் ரசிகர்களும் இந்த வருடம் பிக் பாஸ் 4 துவங்குமா துவங்காதா என கேட்கும் அளவுக்கு அது பற்றி எந்த அப்டேட்டையும் விஜய் டிவி வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் அளிக்கும் விதத்தில் திடீரெனெ பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் கமல்ஹாசன் புதிய கெட்டப்பில் வந்து பேசுகிறார்.

மேலும் தினசரி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வோரை பற்றி வதந்திகள் வந்தவண்ணம் உள்ளன.

தற்போது தெலுங்கில் ஏற்கனவே பிக் பாஸ் தொடங்கிவிட்டது.நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இனி வரும் நாட்களில் சுவா ரஸியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல பாடகர், நடிகர், டிவி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட நோயல் ஷேன் மற்றும் நடிகை எஸ்தர் ஆகிய இருவரும் கடந்த வருடம் காதல் திருமணம் செய்திருந்தனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து செய்து‌ கொண்டதாக அறிவித்துள்ளனர்.

இது அவரது ரசிகர்களுக்கு மிகவும் அ தி ர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நோயல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெலுங்கு பிக்பாஸ் 4 நிகழ்சியில் கலந்துகொண்டுள்ளதாகவும் தனக்கு  ரசிகர்களின் ஆதரவு தேவை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Spread Love ❤️ #TeamNoel #NoelSean #BiggBoss4 #BiggBoss4Telugu #BiggBossTelugu4

A post shared by Noel (@mr.noelsean) on