பிரபல நடன இயக்குனர் சாண்டியின் முன்னாள் மனைவியை அதுக்கு கூப்பிட்ட ரசிகர்..!குடும்பத்தையே கிழித்து தொங்கவிட்ட காஜல்!!ரசிகர்கள் ஷாக் !!

Cinema News

பிக்பாஸ் சாண்டியின் முன்னாள் மனைவி தான் காஜல் பசுபதி. இவருக்கும் நடன இயக்குனர் சாண்டிக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது.

அதன்பிறகு சாண்டி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கலந்துகொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற சாண்டியை அவரது முன்னாள் மனைவி கொஞ்சி குலாவிய வீடியோ வெளியானது.

இருந்தாலும் சாண்டி தற்போது காஜல் மீது எந்த ஒரு நட்பும் கொண்டாடவில்லை என்று தெரியவந்துள்ளது. காஜல் பசுபதி அடிக்கடி சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் நேரடியாக சண்டைக்கு செல்வார் என்பது தெரிந்த ஒன்றுதான்.

அந்த வகையில் சமீபகாலமாக ஹிந்தி பிரச்சனை பெரிய அளவில் சென்று கொண்டிருக்கிறது.

அதனை கிண்டலடிக்கும் வகையில் ரசிகர் ஒருவர் காஜல் பார்த்து, எந்த மொழியிலும் கூப்பிட்டா வருவா என கேட்டு சொல்லு என கேட்டிருக்கிறார்.

அதற்கு பதிலடி கொடுத்துள்ள காஜல், உன்னுடைய குடும்பத் தொழிலையே நான் செய்யவில்லை என ஒரே போடாக போட்டு தள்ளி விட்டார். வகைவகையாக பெ ண் பிள் ளை களை அதற்கு கூப்பிடுவதற்காகத்தான் ஹிந்தி வேண்டுமா என திட்டி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நீ எல்லாம் கூப்பிட்டால் ஒரு நா ய் கூட உன் னுடன் வரா தே என மான பங்க ப்படுத்தி விட்டார். அப்போது ஒரு ரசிகர் தான் அதன் பிறகு சமூக வலைதளங்களில் அவரை பார்க்கவே முடியவில்லை.அத்துமீறும் ரசிகர்களை இந்த மாதிரி சூடு வைத்தால்தான் அடங்குவார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம்.