பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மருத்துவனையில் திடீர் மர ண ம்..! இதுவா இற ப்பி ற்கு காரணம்..?அதிர் ச்சி யில் ரசிகர்கள்!!

Cinema News

பிரபல தொலைக்காட்சியில் கலக்கக் போவது யாரு,அது இது எது? என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் வடிவேல் பாலாஜி(45).

இவர் சிலர் மதுரையில் பிறந்தவர் என்றும் சிலர் சென்னையில் பிறந்தவர் என்று குறிப்பிடும் வேளையில், சமீபத்தில் மருத்துவ செலவிற்கு கூட பணமில்லாமல் இருந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு நெஞ் சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு கைகளும் செய லிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் வேறு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

ஆனால் குறித்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அதிகமாக இருந்ததால், அங்கிருந்து ராஜாஜி அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நேரத்தில் உயிர் பிரிந் துள்ளதாக கூறப்படுகின்றது.

மூளையில் ஏற்பட்ட ரத் த க சிவு காரணமாக உயிரி ழந் ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் சென்னையில் வாழ்ந்து வந்த இவர், தனது வடிவேல் சாயலினாலும், நடிப்புத்திறமையினாலும் ரசிகர்கள் பட்டாளத்தினை வைத்திருந்தார்.

அதுமட்டுமின்றி தற்போது சினிமாவிலும் நடித்துவந்துள்ளார். மேலும் இவர் பிரபலமாவதற்கு முன்பு மருத்துவமனையில் பி ணவறை யில் வேலை பார்த்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

இவரின் இற ப்பு க்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் இரங் கல்களை தெரிவித்து வருகின்றனர்.