பிரபல தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திடீரென என்ன ஆனது?- கடும் சோகத்தில் ரசிகர்கள்..! இணையத்தில் வைரலாகும் தகவல்..!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுப்பாளினி பணிபுரிகிற பிரியங்கா பற்றிய தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த தகவல் காரணமாக அவரது ரசிகர்கள் மற்றும் விஜய் டிவி ரசிகர்கள் மிகவும் கடுப்பாகி இருக்கிறார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் நிறைய தொகுப்பாளினி பணிபுரிகிறார்கள்.  இதில் மிகவும் பிரபலமானவர் டிடி இவரை அடுத்து இந்த தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவர் பிரியங்கா  அவர்கள். இப்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர்.

அதற்கு முன்னர் டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகாக பல கூட்டமே இருந்தது. ஆனால் தற்போது பிரியங்கா மாகாபா ஆனந்தும் இணைந்து நடத்தும் நிகழ்ச்சிகள் படு ஹிட்டாகியுள்ளன.  இவர்கள் இருவருமே தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கொரோனா லாக்டவுன்க்கு அடுத்து தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புரொமோகள் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

எப்போதும் போல புரொமோவை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு ஷாக். அதாவது இந்நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதிலாக மணிமேகலை நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்.

இதனால் ரசிகர்கள் அனைவரும்  பிரியங்காவிற்கு என்ன ஆனது அவர் ஏன் நிகழ்ச்சியில் இல்லை என கடுப்பாகி இருக்கிறார்கள். மேலும், இணைய வாசிகள் தங்களின் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

uma