பிரபல தொகுப்பாளருடன் டேட்டிங் செய்த சி த் ரா! அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டியதால் இந்த முடிவு..! வெளியான அதிர்ச்சி தகவல்!

Tamil News

சமீப காலமாக பல த ற் கொ லை கள் சினிமா துறை மற்றும் சின்னத்திரையில் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் உயிரிழந்தவர்  தான் வி ஜே சி த் ரா அவர்கள். இவரின் இறப்பு பல காரணங்கள் கூறுகையில் தற்போது அவர் சக தொகுப்பாளர் ஒருவர் சி த் ரா வின் அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சித்ரா ம ர ண ம் குறித்து பல வகையில் காவல் துறையினர் பல விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த விசாரணையின் போது சி த் ரா வு க் கு நெருக்கமான தோழி ஒருவர்  கூறுவது என்னவென்றால் சித்ரா  பிரபல தொகுப்பாளருடன் டேட்டிங் சென்றுள்ளார்.

அப்போது இருவருமே ஒன்றாக இருந்து உள்ளார்கள். இதற்கிடையில் தான் சித்ராவை அவர் மோசமாக வீடியோ எடுத்து அவ்வப்போது மிரட்டியிருக்கிறாராம். அதனை தனக்குள் வைத்து கொண்டு மிகவும் வருந்தி வந்துள்ளார் சித்ரா அவர்கள்.

இந்த காரணத்தினால் கூட அவர் அந்த முடிவிற்கு சென்று இருக்கலாம் என்றும் அவரது தோழி தெரிவித்தார். இந்த தகவலை அடுத்து சின்னத்திரை வட்டாரங்கள் அது யார் என்று மிகவும் ப ர ப ர ப் பா க பேசப்பட்டு வருகிறது.

uma