பிரபல தமிழ் நடிகர் இந்த மதத்திற்கு மாறினாரா? சமூகவலைத்தளம் காட்டிக்கொடுத்த புகைப்படம் !!

Cinema News

தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாக பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருபவர் சூர்யாவும் அவரது மனைவியும். இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் பல பிரச்சனைகள். இதற்கிடையில் மீராமிதுன் சமுகவலைத்தளத்தில் சூர்யாவையும் ஜோதிகாவையும் கூச்சமளிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி அசிங்கப்படுத்தி வருவதுதான்.

இதையடுத்து இணையத்தில் வேறொரு விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆரம்பகாலத்தில் சூர்யா மதமாறியவர் என்று கிசுகிசுக்கப்பட்டன. இது தற்போது தாண்டவம் ஆடிவருகிறது.

இதை ஆரம்பித்து வைத்தது கூகுல் தானாம். சூர்யாவின் பெயரை அதாவது “surya original name” என்று தேடுகையில் Suraiya Jamaal Sheikh என்று காட்டி வருகிறதாம்.

 

ஏற்கனவே, சூர்யா இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலத்தில் இருப்பது போன்ற வீடியோ வெளியானது. தற்போது இப்படியாக வெளியானதால் சூர்யா இந்து மததில் இருந்து அந்த மதத்திற்கு மாறிவிட்டாரா என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் இதுபற்றி அறிந்த சூர்யா ரசிகர்கள் சூர்யாவின் தரப்பில் இருப்பவர்கள் இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு சீக்கிரம் இதனை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர். ஆனால் சூர்யா உண்மையில் அந்த மதத்திற்கு எல்லாம் மாறவில்லை என்று பலமுறை எடுத்துரைக்கப்பட்டது.