பிரபல சீரியல் நடிகை சரண்யா தனது காதலன் அவர் மடியில் சாய்ந்திருக்க ….ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்!!குவியும் லைக்ஸ்!!

Cinema News

பிரபல சீரியல் நடிகையான சரண்யா துராடி காதலருடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சரண்யா முதலில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரைத் தொடங்கினார். விரைவிலேயே விஜய் டிவியில் ஒளிபரபான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்து பிரபலமானார்.

இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து , விஜய் டிவியில் ஆயுத எழுத்து சீரியலில் நடித்து வருகிறார்.

சரண்யா, ராகுல் சுதர்சன் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் காதலனுடன் பொழுதை கழித்து வரும் சரண்யா வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகும்.

விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ள நிலையில், காதலன் மடியில் சாய்ந்திருக்க சரண்யா வெளியிட்ட புகைப்படம் அதிகளவான லைக்ஸ்களை குவித்து வருகிறது.

குறிப்பாக கவிதை வரிகளில் அதை குறிப்பிட்டிருக்கும் சரண்யாவை பார்த்து பொறாமைப்படுகிறார்களால் அவரது ரசிகர்கள்.பிரபல

 

View this post on Instagram

 

கன்னத்தில் முத்தமிட்டால் ❣ 📸 @kanmaniphotography

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on