பிரபல சீரியல் நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் பிக்பாஸ் பாலாஜி !! இந்த நடிகைக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா ?? அடக்கொடுமையே !!

big boss

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தற்போது மக்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் தான் பாலாஜி.இவர் செய்யும் பல விஷயங்கள் மக்களுக்கு பிடித்திருந்தாலும் சில விஷயங்களில் மற்றவர்களை எரிச்சல் படுத்துகிறார்.

இவர், பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு விஷயத்தையும் சரியோ தவறோ ஆனால் போல்டாக பேசி பல விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில், பாலாஜி – ஷிவானி இடையிலான லவ் ட்ராக் தற்போதுதான் சற்று சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.மேலும் இந்த சீசனில் நடக்கும் ஒரே காதல் கதை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பாலாஜியின் பழைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை தேடி கண்டுபிடித்து ரசிகர்கள் தற்போது வைரலாக்கிவருகின்றனர்.

மேலும், முன்னதாக பாலாஜி நட்சத்திர ஹோட்டலில் பீரை தன் மேல் ஊற்றி குளிப்பது, நீச்சத்தில் குளத்தில் அரைகுற உடையில் இருக்கும் இளம்பெண் ஒருவரை அலேக்காக தன் கையாலேயே தூக்கி உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், பாலாஜி பிரபல நடிகை வாணி போஜனுடன் மிக நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் புதிதாக வைரலாக தொடங்கியுள்ளது.