பிரபல சீரியல் நடிகர் விளையாடிக் கொண்டிருந்த பொது தி டீர் ம ர ண ம்..!க டும் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள்!!

Cinema News

மலையாள சினிமா சீரியல்களில் நடித்து வருபவர் சபரிநாத். 43 வயதான இவர் தனது நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.

திடீரென அவருக்கு நெ ஞ்சில் வ லி வர தனியார் மரு த்துவமனையில் அ னுமதி க்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் சி கி ச்சை ப லன் இன்றி நேற்று செப்டம்பர் 17 மருத்துவமனையில் உ யிரி ழந் துள்ளார். இவர் Minnukettu, Amala and Swami Ayyappan போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

அண்மையில் அறிமுகம் செய்த Padatha Painkili என்ற சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இவரின் இந்த தி டீர் ம ர ண செய்தியை கேட்டு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் தங்களது வரு த்த த்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Cant believe 😔😔😔 RIP🙏🙏🙏

A post shared by Archana Suseelan (@archana_suseelan) on