பிரபல இசையமைப்பாளருடன் பார்ட்டியில் கூத்து அடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்..! பற்றி எரியும் இவர்களின் உறவு எதில் முடிந்தது தெரியுமா..! வெளியான புகைப்படத்தினால் ஷாக்கில் ரசிகர்கள்..!

Cinema News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக குறுகிய கால கட்டத்தில் எட்டாத உயரத்தை அடைந்தவர் இவர்.

கீர்த்தி முதன் முறையான சினிமா துறையில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமாகி இவரின் நடிப்பை பற்றிய பல கமெண்ட்டுகளை பெற்று அதன்பின் தேசிய விருது வாங்கிய நடிகையர் திலகம் வரை பட்டையை கிளப்பி வருகிறார்.

எந்தவொரு கிசுகிசுக்களிலும் சிக்காத இவர் தற்போது சர்ச்சை நாயகன் பிரபல இசையமையாளர் அனிருத்துடனும் வதந்தியில் மாட்டிக்கொண்டார். அனிரூத்தின் பிறந்த நாளின் போது பார்ட்டியில் சந்தித்து எடுத்த புகைப்படம் இணையத்தை அளரவிட்டது.

கீர்த்தி சுரேஷும் அனிருத்தும் நீண்டகால நெருங்கிய நண்பர்கள் என்று கூறிய நிலையில், கீர்த்திக்கும் அனிருத்துக்கும் ஆரம்பித்தது இந்த வதந்தி பிரச்சனை. அதிலிருந்து தொடர்ந்து இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வதந்திகள் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகின்றன.

இந்நிலையில், நெட்டிசன்கள், இந்த ஒரு போட்டோவை வைத்து கீர்த்தி- அனிருத் பற்றி பரப்பும் வதந்திகளுக்கு எல்லை இல்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது.

இதோ அந்த புகைப்படம்..!

uma