பிக் பாஸ் ஐஸ்வர்யா புடவை எல்லாம் கட்டுவீங்களா? குடும்ப குத்துவிள்ளாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா தத்தா!

Cinema News

சினிமா துறையில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் எனும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா இவர் புடவை கட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..

தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் அடுத்து பிறகு எந்த படத்திலும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல், ஆறாது சினம், பாயும் புலி போன்ற  படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

 

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றார் ஐஸ்வர்யா.  இதனையடுத்து தற்போது கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா, கன்னி தீவு உள்ளிட்ட 5 படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்விவாக இருக்கும் இவர்  அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருவார்.

இந்நிலையில், எப்போதும் மாடன் உடையில் ரசிகர்களுக்கு காட்சி தரும் நடிகை ஐஸ்வர்யா தற்போது அழகிய புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்துவிள்ளக்கா மாறிட்டிங்களே மேடம் என்று கூறுகிறார்கள்.

 

 

uma