பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அர்ச்சனா வெளியிட்ட வைரல் புகைப்படம் என்னவென்று பாருங்க!

big boss

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒவ்வோரு வாரமும் ஒருவர் வெளியாகி கொண்டு இருக்கும் வேளையில் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளிய வந்த அர்ச்சனா வெளியிட்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பு ஆகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் கடந்த வாரம் இதில் கலந்து கொண்ட பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

இந்த போட்டியில் முதலில் வீட்டில் நன்றாக செயல்பட்டு வந்தாலும் பின்னர் ரசிகர்களின் எதிர்மறையான விமர்சங்களையே பெற்று வந்தார். இதனால் மக்களிடையே மதிப்பை இழந்தார் இதனால் அவர்நேற்று இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டார்.

அவர் வெளியே செல்லும் போது அவருடன் வீட்டில் நெருக்கமாக இருந்த ரியோ, சோம், கேபி மூவரும் கண்கலங்கினர். தனது வீட்டை பிரிந்து இருந்த நிலையில் தற்போது தனது வீட்டிற்கு திரும்பியுள்ள அர்ச்சனா, அவர் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

அந்த புகைப்படத்தில் அவரும்  மகள் சாரா உடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவர் குறிப்பிட்டது My Bossy Kumaru is back and I’m lovin it!!! கடவுள் இருக்கான் குமாரு” என சாரா பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வைரல் புகைப்படம்!

 

uma