பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் கேப்ரியலா கலந்து கொண்ட நிகழ்ச்சி..! அவரே புகைப்படத்துடன் போட்ட பதிவு இதோ..!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆனா  பிக்பாஸ் 4வது சீசனில் ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டவர் கேப்ரியலா. இவர்  102 நாட்கள் இருந்த அவர் பிக்பாஸ் கொடுத்த பெரிய தொகையை பெற்றுக்கொண்டு வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டில் மிகவும் தைரியமாக அவர் விளையாடியதாக ரசிகர்கள் எல்லாம் கமெண்ட் செய்தனர். இதனால் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் இவர்.

இந்நிலையில், பலரின் மனதை கொள்ளை அடித்த கேப்ரியலா பிரபல தனியார் தொலைக்காட்சி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து கேப்ரியலா ஒரு ஷோவிற்கு வந்துள்ளார். அதாவது விஜய்யின் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த பதிவு..!

 

View this post on Instagram

 

A post shared by G ✨ (@gabriellacharlton_)

uma