பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவு நேரத்தில் பாலாவும் ஷிவானியும் என்ன செய்தார்கள் தெரியுமா? இணையத்தில் வைரலாகிம் வீடியோ..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு ஆகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குகேற்கும் பாலாவும் ஷிவானியும் நள்ளிரவில் விளக்குகள் அணைந்த பிறகு செய்த செயல் தற்போது இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.

விஜய் டிவில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டும் பிக்பாஸ் 4 சீசன் இறுதி கட்டத்தில் இருக்கும்  நிலையில், இந்நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டும் போட்டிபோட்டு வருகிறார்கள்.

பிக்பாஸ்  வீட்டில் கடுமையான போட்டிகள் கொடுத்து வருகிறார். இதற்கிடையில் பாலாஜிக்கும் ஆரிக்கும் ஏற்படும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

இந்நிலையில், நள்ளிரவில் விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் படுக்கையறையில் பாலாஜியும் ஷிவானியும் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கோபத்தை தூண்டியுள்ளது. அந்த வீடியோவில் என்னை சோம்பேறின்னு எப்படி சொல்லலாம் என அவர் கண்கலங்க, பதிலுக்கு ஷிவானி அவருக்கு ஆறுதல் கூறினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ!

uma