பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை இறந்ததற்கான காரணம் இதுதான்! படுக்கையில் நிகழ்ந்த அந்த நிமிடங்கள் என்ன?

big boss

லொஸ்லியாவின் தந்தை உயிரிழந்தை தொடர்ந்து, அவர் எதற்காக இறந்தார் என்ற காரணம் தற்போது வெளியாகியுள்ளது. படுத்த படுக்கையில் உயிரிழந்த அந்த நிமிடங்களில் நடந்து என்ன என்பதை பார்க்கலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார். இவரின் இறப்பு ரசிகர்களிடையே மிகவும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் உயிரிழந்த தந்தையின் உடலை அவர்களின் சொந்த நாடான இலங்கை கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. லொஸ்லியா தற்போது இந்தியாவில் இருப்பதினால் அவரும்  இலங்கை செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், லொஸ்லியாவின் தந்தை உயிரிழப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட காணொளி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த கணொளியில் இரவு 2 மணிக்கு தூங்க வந்தவருக்கு காலையில் 6 மணிக்கு போன் செய்தும் எழும்பவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்து கதவைத் திறந்து பார்த்த போது இவ்வாறு நடந்துள்ளது என்பதை அவருடன் தங்கியிருந்தவர்கள் கூறியுள்ளார்களாம். இதுகுறித்த  காணொளிகாட்சிகள் ஒட்டு மொத்த பார்வையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

uma