பிக்பாஸ் லாஸ்லியா மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்..! வீடியோ வெளியாக குஷியில் ரசிகர்கள்!!

Cinema News

பிக்பாஸ் 3வது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கை பெண் லாஸ்லியா.

நிகழ்ச்சி ஆரம்பத்தில் இளைஞர்களால் வைரலாக கொண்டாடப்பட்ட இவர் இடையில் அவரின் குணங்கள் கண்டு ரசிகர்கள் கொஞ்சம் அ ப்செட் ஆனார்கள்.

லாஸ்லியா இப்போது ரசிகர்களின் கனவுக் கன் னி யாக இருக்கிறார் என்று கூறலாம். ஏனெனில் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்தே அழகிய போட்டோ ஷுட்கள் எடுத்து ரசிகர்களை கவ ர்ந் துவிட்டார்.

இந்த நிலையில் லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Start Music நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார். அந்த வீடியோ இப்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.