பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

big boss

பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தையின் திடீர் மரணம் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளார்.

இலங்கையில் செய்தி வாசிப்பாளரான லாசலியா. பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். இந்நிலையில், தற்போது பிரபல இயக்குனரும், நடிகருமான சேரன் அவர்கள் லாஸ்லியாவின் தந்தை மரண செய்தியினை அறிந்து தனது ட்விட்டர் பக்கத்தில்  தந்தையின் இழப்பு மிகவும் வேதனை அளிப்பதாக  கூறியுள்ளார்.

லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உயிரிழந்த நிலையில், லாஸ்லியாவுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் பலரும் தங்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். லாஸ்லியாவின் ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

uma