பிக்பாஸ் ரித்விகா இதுவரை இல்லாத படு மோ ச மான கவ ர்ச் சி புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்!க டு ப்பில் ரசிகர்கள் !!

Cinema News

பாலாவின் ‘பரதேசி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான ரிதிவிகா, ‘மெட்ராஸ்’ படம் மூலம் அனைவரையும் க வ ர்ந்தார். தொடர்ந்து ‘ஒரு நாள் கூத்து’, ‘கபாலி’, ‘இருமுகன்’ என்று நடித்து வந்தவர் பிக் பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று வெற்றி பெற்றார்.

பிக் பாஸ் போட்டிக்கு பிறகு தனக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்த ரித்விகாவின் நம்பிக்கை வீண்போய்விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னாடியே தொடர்ந்து நடித்து வந்தவர் , பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக 100 நாட்கள் கேப் விட்டதால், அவருக்கு பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை.

தற்போது, இயக்குநர் பா.இரஞ்சித் தயரித்திருக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் ரித்விகாவுக்கு, அப்படத்தை தவிர சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் இல்லை.

இந்த நிலையில், இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை நம்பினால் வேலைக்காகாது என்ற முடிவுக்கு வந்திருக்கும் ரித்விகா, க வ ர்ச் சியாக நடிக்க ஓகே தெரிவித்திருப்பதோடு, தனது க வ ர் ச்சி புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

‘டா ர்ச் லைட்’ போன்ற படத்தில் பா லி ய ல் தொ ழிலாளியாக நடித்திருக்கும் ரித்விகா, இனி க வ ர் ச் சியாக நடிக்க ரெடி என்று தயாரிப்பாளர்களுக்கு தூது விட்டிருப்பதோடு, அதற்காக புகைப்படங்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், க வ ர் ச் சி உங்களுக்கு செட் ஆகவில்லை என்றும் நீங்களும் கி ளா மரில் இறங் கிடீங்களா என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.