பிக்பாஸ் புகழ் சோமிற்கு திடீரென திருமணமா? பெண் யார் தெரியுமா? வெளியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்! தீயா பரவும் புகைப்படம் இதோ!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் கூட தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இணையத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் புகழ் சோமிற்கு திடீரென திருமணம் முடிந்தது போன்ற புகைப்படம் தான் இணையத்தில் தீயா பரவி வருகிறது. இதுகுறித்து என்ன தகவல் என்று பார்த்தால் விஷயமே வேறு.

பிக்பாஸ் கடைசி வரைக்கும் வந்த நபர்களில் சோமும் ஒருவர் ஆவர். இந்நிலையில், இந்த புகைப்படத்தினால் சற்று கவலை அடைந்துள்ளார். இதன் உண்மை தகவல் என்னவென்றால்  சோம சேகரின் தம்பிக்கு அண்மையில் குருவாயூரில் திருமணம் நடந்துள்ளது, புகைப்படங்களும் வெளியாகின. அந்த தகவல் அப்படியே சோம சேகருக்கு திருமணம் என பரவ தொடங்கியுள்ளது.

 

 

uma