பிக்பாஸ் பாலாஜி தனது பெற்றோர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்! இதுவரை யாரும் பார்த்திராதது!

big boss

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு ஆகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜியின் பெற்றோர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் பல விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் மன்றங்கள் நடைபெற்று வருகிறது. அதில் வாழ்க்கையில் அவர் அவர் பட்ட கஷ்டத்தை கூறிய டாஸ்கில்  பிக்பாஸ் பாலாஜி தனது வீட்டில் தனது அப்பா-அம்மா ஆகியோரால் பட்ட கஷ்டத்தை கூறியுள்ளார். இதனை கேட்டு அனைவரும் பாலாஜியை நெகிழ வைத்துள்ளார்கள்.

ஆனால் சிலர் இதனை கட்டு கதை என்று கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த ரசிகர்கள் சில ஆதாரங்கள் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது  பாலாஜி சிறு வயதில் தனது பெற்றோருடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்!

uma