பிக்பாஸ் டைட்டில் வின் பண்ண ஆரிக்கு கூட இப்படி ஒரு வரவேற்பு இல்லபா..! ரம்யா பாண்டியனுக்கு பட்டாசு வெடித்து, மேளம் அடித்து வரவேற்பு கொடுத்த குடும்பத்தினர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ!

Cinema News

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் பிக்பாஸ் சீசன் 4 பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.  இதில் ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு 16 கோடி வாக்குகளை பெற்று அவர் முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ரம்யா பாண்டியன் நான்காம் இடத்தை பிடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் வீடு திரும்பிய ரம்யா பாண்டியனுக்கு அவரது குடும்பத்தினர் ஏகோபித்த வரவேற்பு அளித்துள்ளனர். மேளம் தட்டி, பட்டாசு வெடித்து, கேக் வெட்டி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பிக்பாஸ் டைட்டில் வென்ற ஆரிக்கு கூட இப்படி பட்ட ஒரு வரவேற்பு இல்லாத சூழ்நிலையில், இவருக்கு இப்படியா என்ற அனைவரும் வாயை பிளந்து பார்க்கிறார்கள்.

இதோ அந்த வீடியோ காட்சிகள்..!

 

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

 

uma