பிக்பாஸ் சாண்டிக்கு இவ்வளவு பெரிய மகளா! வெளிவந்த சாண்டியின் குடும்ப புகைப்படம்!

big boss

பிக்பாஸ் மூலம் மிகவும் மக்களிடையே பிரபலம் அடைந்தவர் சாண்டி மாஸ்டர். இவரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சாண்டிக்கு இவ்வளவு பெரிய மகளா என்று ரசிகர்களுக்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் சாண்டி. குறிப்பாக மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாண்டிக்கு பிக்பாஸ் சீசன் 3 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியா சாண்டி அந்நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்தார்.

இதனை தொடர்ந்து மக்களிடையே மிகவும் பிரபகம் ஆனார். இதனை தொடந்து சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது புகைப்படங்களை வெளியீடுவது என்று தன்னை பிஸியாக வைத்து கொள்வார்.

சாண்டி அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது அவரின் மகள் லாலாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது லாலாவின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் சிறு குழந்தையாக இருந்த லாலா இப்ப்போது கொஞ்சம் வளர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் மகள் வளர்ந்துவிட்டால் என்று கூறிவருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்!

uma