பிக்பாஸ் சனமிற்கு திடீரேன நடந்த திருமணம்..! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..! ஏன் திடீர் திருமணம் தெரியுமா??

big boss

விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆனா மூன்று சீசன் வெற்றியை தொடர்ந்து பிக் பாஸ் நான்காம் சீசனும் பிரமாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது. இந்த சீசனில் பல கொண்டாட்டங்கள் மற்றும் பல சுவாரசியமான அனுபங்கள் தற்போது முடிந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த அனைவரும் மக்களிடையே மிகவும் பிரபலமாகி  கொண்டு இருக்கிறார். அந்த வரிசையில், பிக்பாஸ்  வீட்டில் 18 போட்டியாளர்களில் மக்கள் மனதில் இடம்பிடித்த ஒரு போட்டியாளர் சனம் ஷெட்டி.

பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் வந்தபோது வகுடு நெற்றியில் குங்குமம் வைத்திருத்தை பார்த்து, சனமிற்கு ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டது என்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அதனை சனம் ஷெட்டியிடம் உங்களுக்கு திருமணமாகி விட்டதா என்று ரசிகர்கள் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

அந்த கேள்விற்கு பதிலளித்த சனம் ” எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் உங்களின் ஆசிர்வாதத்தால் கூடிய விரைவில் நாடாகும் ” என்று பதிலளித்துள்ளார்.

இதோ அவரது புகைப்படம்..!

uma