பிக்பாஸ் கொண்டாடங்களை எல்லாம் முடித்துவிட்டு போட்டோ ஷூட்டில் இறங்கிய ரம்யா பாண்டியன்..! ரசிகர்களை அசத்திய போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ!

Cinema News

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் ரம்யா பாண்டியன். இவர் இந்த படத்தின் மூலம் கூட பிரபலம் அடையவில்லை. இவர் ஒரு நாள் தனது மொட்டை மாடி எடுத்த போட்டோ ஷூட் தான் இவரை மிகவும் பிரபலமானது.

இந்த பிரபலத்தை வைத்து  கொண்டு விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டார்கள். இதனையடுத்து, கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது இவருக்கு மக்களின் ஆதரவை பெற்று நீண்ட நாட்கள் அங்கு இருந்தார்கள்.

பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிய வந்த ரம்யா பாண்டியனை அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் இணையந்து மேள தாளத்துடன் மிகவும் பிரபண்டமாக அவரை வரவேற்றார்கள். இந்த கொண்டாடத்தின் வீடியோ காட்சிகள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இதனையடுத்து தனது கொண்டாடங்களை முடித்து கொண்ட ரம்யா தற்போது அவரது மொட்டை மாடி போட்டோ ஷூட்டை மறுபடியும் ஆரம்பித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..!

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

uma