பிக்பாஸ் ஆரவின் தந்தை உடல்நலக் குறைவினால் ம ர ண ம்! சோகத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்!

Cinema News

பிக்பாஸ் வெற்றியாளரான ஆரவின் தந்தை உடல் உடல்நலக் குறைவினால் திடீரென மருத்துவமனையில் ம ர ண ம் அடைந்தார். இந்த செய்தினால் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் முழுகினர்.

கமல் தொகுத்து வழங்கிய பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வெற்றியாளர் தான் ஆரவ்.

அந்த நிகழ்ச்சியின் போது இவருக்கும் ஓவியாவிற்கும் ஏற்பட்ட காதல் சர்ச்சை மிகவும் பரபரப்பாக பேச்சப்பட்டு வந்தது. ஆனால் அந்த கிசு கிசு எல்லாம் ஓரம் தள்ளி வைத்த ஆரவ் அவர்கள் கொரோனா காலத்தில் ஜோஷ்வா படத்தின் நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் வாழ்க்கையினை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய இவர் தல தீபவாளியை கொண்டாடி அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு மிகவும் வைராலாகும் சென்றது.

இந்நிலையில், தற்போது ஆரவ்வின் தந்தை இன்று உடல் நலம் முடியாமல் இன்று இறந்துள்ளார். இந்த தகவல் இவருடைய குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தந்தையின் இறப்பிக்கு இரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

uma