பிக்பாஸிலிருந்து வெளியேறியதும் சம்யுக்தா கோபத்தில் செய்த காரியம்! வைரலாகும் புகைப்படம் இதோ!

Cinema News

விஜய் டிவியில் ஒளிப்பரப்பு ஆகும் பிக்பாஸிலிருந்து சம்யுக்தா வெளியேறிய நிலையில் தற்போது சமூக வலைதளைத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆகி வீட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்யுக்தா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் தனது மகனை எடுத்து கொஞ்சியுள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி தனது குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தினையும் சம்யுக்தா வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

uma