பிகினியில் பின்னணி பாடகி! குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தாலும் ரியல் லைஃபில் நான் இப்படி தான்!

Cinema News

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழும் ஆண்ட்ரியா அவர்கள் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தாலும் ரியல் லைஃபில் மாடர்ன் பெண்ணாக வாழ்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இணையத்தில் அவரின் பிகினி உடையை சர்ச்சையை கிளப்பி வருகிறது.

கொரோனா காலத்தில் தனது நேரங்களை வீட்டிலேயே கழித்து வந்த ஆண்ட்ரியா அவர்கள் க்ளாமர் புகைப்படங்களையும் உடற்பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். தனது ரசிகர்களை தன் வசம் வைத்து கொள்ள முயற்சிகளையும் செய்து வருகிறார்.

ஆண்ட்ரியாவும் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம் என்றாலும் சில சமயங்களில் எல்லை மீறிய உடைகளை அணிந்து இணையத்தில் பதிவு செய்கிறார். அந்த பதிவுகளை பார்த்த ரசிகர்கள் எதிர்மறையான கருத்துகளையும், நேர்மறையான விமர்சனங்களையும் கூறுகிறார்கள்.

இந்நிலையில், தற்போது ஆண்ட்ரியா  பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் செம ஹாட்டாக  இருக்கும் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம்ஒன்று, வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி இணையவாசிகளிடையே லைக்குகளையும் பெற்று வருகிறது. இதோ அந்த புகைப்படம்!

 

 

 

uma