பாலாஜி வீட்டில் தொடர்ந்து நடைபெறும் மரணம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! என்ன காரணம் தெரியுமா..! அவரே போட்ட பதிவு இதோ..!

big boss

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4-யில் பங்கேற்றவர் தான் பாலாஜி முருகதாஸ்.  நன்றாகபிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிந்து செலபிரேஷன் விழாவையும் நடைத்திருக்கிறது. ஒரு மாடலாக அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளார்.

இந்ந நிலையில், பிக்பாஸ் பாலாஜி முருகதாஸின் அம்மா சமீபத்தில் தான் மரணமடைந்தார். இதையடுத்து அவரின் தந்தை திடீரென மரணமடைந்துள்ளார். தந்தை மரணம் குறித்து இதுவும்கடந்து போகும் என குறிப்பிட்டுள்ளார்.

பாலாஜியின் தந்தையின் மறைவு மரணம் அறிந்து ரசிகர்கள், சக போட்டியாளர்கள் என  அனைவருமே ஆறுதலும் இரங்கலை கூறி வருகிறார்கள். இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது அவரது குடும்பம். இதுவும் கடந்து போகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த பதிவு..!

uma