பாலாஜியை எ ட்டி உ தைத்த சனம்..! ஒருவரை ஒருவர் அ டித்துக் கொள்ள சென்றதால் பரபரப்பு.. வெளியான ப்ரோமோ

Cinema News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் மற்றும் பாலாஜியின் சண்டை இன்று எல்லைமீறி சென்று கொண்டிருக்கின்றது.

பிக்பாஸ் வீடே ரணகளமாக இருக்கும் தருணத்தில் சுசித்ரா மட்டும் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றார். இரவு நேரத்தில் பாலாஜியை சனம் பின்னே எட்டி உதைத்துள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் பயங்கர ச ண்டை ஏற்பட்டுள்ளதோடு, சக போட்டியாளர்கள் சமாதானப்படுத்த முயன்றும் முடியாமல் விழித்துக்கொண்டிருக்கின்றனர்.